Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 10

Advertisement

சர்வா கீர்த்து வாழ்த்துக்கள். கீர்த்துவின் புரிதலான பேச்சு சூப்பர். சர்வா ஒரு அதிர்ஷ்டசாலி. எல்லா பொண்ணுங்களுக்கும் ஒரே கலர் மஞ்சசேலையா? ஸ்ப்பா இந்த கண்டனுங்களோட அலப்பறை குறைய மாட்டேங்குது. இதுல பெரிய கண்டன் தோள் தட்டிகிட்டு கிளம்பி சர்வாவால ரெட் சிக்னலைப் பாத்த வண்டி மாதிரி ஸ்டாப் ஆயிட்டாரு.

கண்டன்கள் டிசைன் அப்படி ???
Thank you for sharing your beautiful comment ????
Song ??????????????????
 
???

பிரம்ம முகூர்த்தத்துல கல்யாணம் நல்லபடியா நடந்து முடிஞ்சாச்சு... மணமக்களுக்கு வாழ்த்துக்கள்..??


சிந்துக்கா... Thank you ??? so much ??
Song ????
 
வாழ்த்துக்கள் கீர்த்தன்யா -சர்வேஷ்வரேன் ???????????.

கண்டன் களுக்கே கண்டனம் ?????????, இது தேவையா உங்க ரெண்டு பேருக்கும் ??????.


கோவில் திருவிழால கட்டுறா மாதிரி யூனிபோர்ம் மாதிரி ஒரே கலரில் சேரியா ???????இதெல்லாம் அநியாயம் கண்டன் சார்.

சர்வா இப்படியா எல்லோருக்கும் டென்ஷன் கொடுப்ப, ஓகே ஓகே சார் கரெக்ட் டைம் வந்துட்டீங்க☺☺☺


அப்பாடியோ எப்படியோ கீர்த்தன்யா சுதந்திர பறவையாகிவிட்டா போதுமே இது போதும் ?????.

சூப்பர் கல்யாண பதிவு கண்மணி சிஸ் ????????????.

Thank you ❤️❤️❤️ so much sis for your lovely comment ??
Song ? super?????thank you ❤️
 
Top