ஹாப்பி நியூஸ்... 😍❤️

Advertisement

ஹாய் மக்காஸ்... 🥰

என்னோட கனவுக்கு முதல் படி எடுத்து வைக்க போறேன்... ஒரு குட்டி ஸ்டெப்....


என்னோட ட்ரீம் ஒன்னு CA ஆகுறது.... இல்லனா பேங்கிங் சைடு போறது... ஒரு சில காரணத்தால என்னால CA பண்ண முடியாத சூழ்நிலை...



பட் பேங்கிங் சைடு ட்ரை பண்ணேன்.... மூனு எக்ஸாம் எழுதினேன்... அதுல ஒன்னு செலக்ட் ஆகி இருக்கேன்....


இது டெம்பரரி தான் ஒன் இயர்... ட்ரைனிங் மாதிரி.... பட் எனக்கு ஒரு எக்ஸ்பிரியன்ஸ்.... பட் இந்த ஒன் இயர் நான் நல்லா பண்ணா எனக்கு செர்டிபிகேட் தருவாங்க... எனக்கு அது ரொம்ப யூஸ்புல் என்னோட கேரியருக்கு.....




யூனியன் பேங்க்ல தான் கிடைச்சு இருக்கு... என்னை கமிங் மன் டே ரீஜியனல் ஆபிஸ் க்கு வர சொல்லி இருக்காங்க... அதுக்கு அப்புறம் தான் எங்கனு தெரியும்..



நான் என் சொந்தக்காரங்க கிட்ட கூட சொல்லல... உங்க கிட்ட மட்டும் தான் சொல்லி இருக்கேன்.... உங்க கிட்ட சொல்லனும்னு தோணிச்சு சொல்லிட்டேன்....




என்னோட பெரிய ட்ரீம்க்கு இது ஒரு குட்டி ஸ்டெப்... நான் ரொம்ப ஹாப்பி... அதுவும் உங்க எல்லார்கிட்டயும் சொன்னது ரொம்ப ரொம்ப ஹாப்பி... 🥰😍


View attachment 15070
வாழ்த்துக்கள்!

சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்க தான் ஆட்கள்( நம் கூடவே சேர்ந்து நம் அளவு சந்தோஷப்படும், கொஞ்சமும் பொறாமை படாத ) வேண்டும்! நீங்க இங்க சொன்னது ரொம்ப சரி!!!
 
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 ஜீ.
கூடிய விரைவில் உங்க இலக்கை அடைய வாழ்த்துக்கள் ❤️ ❤️.
இனி எல்லாமே வெற்றி ஆகும் ப்பா.
 
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இன்னும் பெரிய ஆபீஸ் ர் அம்மாவாக மாற வேண்டும் வெற்றியின் முதல்படி கவனமாக வைக்கவும் உங்களுக்கு கடவுள் அருள் கூடவே வரும் எங்கள் பிறர்த்தனைகள் எப்போதும் இருக்கும்
 

Advertisement

Advertisement

Back
Top