ஹாய் செல்லகுட்டீஸ்
![Star-struck :star_struck: 🤩](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f929.png)

(ஹப்பா முகமூடி போட்டதாலா எத்தனை மாசம் இந்த வார்த்தையை சொல்ல முடியாம போச்சு)
Love you all for your warm welcome and support throughout the story really such a wonderful journey great experience enjoyed a lot
![Partying face :partying_face: 🥳](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f973.png)

Thank you so much Malli mam
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)

நான் தான் ருத்ரபிரார்த்தனா 'மனவீணையின் புதுராகமே' எழுத்தாளர். நான் இந்த தளத்திற்கு புதியவள் என்பதால் என்னை பலருக்கு தெரியாமல் இருந்தாலும் மல்லி மேம் சைட்ல இருக்க சிலருக்கு என்னை தெரியும்
![Hugging face :hugging: 🤗](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f917.png)

அதுல சிலர் என்கிட்ட கேட்டபோதும் நான் அவள் இல்லைன்னு உங்களை எல்லாம் சுத்தல்ல விட்டதுக்கு ஸாரி dears
![Unamused face :unamused: 😒](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f612.png)
இப்போ சொல்லுங்க அங்கே என் கதையை யாரெல்லாம் படிச்சிருக்கீங்க ஏன்னா எனக்கு சைலண்ட் ரீடர்ஸ் தான் அதிகம் அதனால கேட்கிறேன் இப்போ யாரெல்லாம் correctah கண்டு பிடிச்சீங்க
பின்குறிப்பு :
அதிர்த்துடியன் யாழி முடிச்ச பிறகு இவனை கரெக்ஷனுக்கு எடுத்தேன் அப்போதான் இந்த விஷயத்த நானே கண்டுபிடிச்சேன் அதுதான் உங்களுக்கும் சொல்லிடுறேன்
பூஜைக்கு காரணம் நான் இல்லை இவர் தான். யார் இவர்ன்னு யாராவது கண்டுபிடிங்க பார்ப்போம்
View attachment 5350