Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஹாய் தோழமைகளே!!! - கொஞ்சம் சொல்லிட்டு போங்க ப்ளீச்ச்ச்ச்

Advertisement

Goms

Well-known member
Member
அன்புத் தோழமைகளே!!!!
முதலில் உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் அன்பிற்கும் மிக்க மிக்க நன்றி 🙏:love:💞💞

1. யாரெல்லாம் என் கதையை (அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்..) முதல் முறையாக படித்தீர்கள்?
2. யாரெல்லாம் என்னை எதிர்பார்க்கவே இல்லை?
கொஞ்சம் சொல்லிட்டு போங்க ப்ளீச்ச்ச்..

என்னை கண்டுபிடித்து கேட்டவர்களிடம் மறுப்பு தெரிவித்ததிற்கு மன்னிக்கவும்.. ரூல்ஸ்.. அதான் 'ஆம்' என்று ஒத்துக்கொள்ள முடியவில்லை ஆனால் நீங்கள் கண்டு பிடித்த போது மிகவும் மகிழ்ந்தேன் :love:💕💕

உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
 
அதிரடியான கலகலப்பான ஸ்டோரி..... 🤩💝 ரொம்ப நல்லா இருந்தது..... உங்க ஸ்டோரிஸ் continue ஆ படிச்சுட்டு இருக்கேன்.... excellent writing... வாழ்த்துக்கள் sis.... 💐💐💐💐
 
நான் கதையை முதல் epi படித்து முடிக்கும் முன்பே உங்க கதைன்னு கண்டுபிடிச்சிட்டேன்.
Herione -ஓட design
Title short form
Episode numbering style -
இந்த மூன்று விஷயங்களும் உங்களை தான் ஞாபகப்படுத்தியது.

I mean unga mandai mela irukum kondaiyai naan paarthutten.
 
அதிரடியான கலகலப்பான ஸ்டோரி..... 🤩💝 ரொம்ப நல்லா இருந்தது..... உங்க ஸ்டோரிஸ் continue ஆ படிச்சுட்டு இருக்கேன்.... excellent writing... வாழ்த்துக்கள் sis.... 💐💐💐💐
@Mathy
மிக்க மிக்க நன்றி மா :love: 💕💕
S.. நீங்க தொடர்ந்து படிக்கிறது தெரியும்.. என்னை கண்டு பிடிக்கலையா சிஸ்?
 
கதை மிக மிக அருமை கோமதி மா👌👌👌 முதல் கதை யாருக்கு யாரோ கன்னிமாரா நூலகத்தில் இருந்து எடுத்து படித்தது 🤩🤩🤩🤩 ஆனால் நீங்கதான்னு கண்டுபிடிக்க முடியல...??? கத்தாழை கண்ணாவும் - ராங்கி பட்டாசும் செம 😀😀😀🤓🤓🤓 ஜவ்வு மிட்டாய் மறக்க முடியாது 😍😍😍 வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜீ 👋👋👋👋
 
நான் கதையை முதல் epi படித்து முடிக்கும் முன்பே உங்க கதைன்னு கண்டுபிடிச்சிட்டேன்.
Herione -ஓட design
Title short form
Episode numbering style -
இந்த மூன்று விஷயங்களும் உங்களை தான் ஞாபகப்படுத்தியது.

I mean unga mandai mela irukum kondaiyai naan paarthutten.
@Novelreader
செல்வி அக்கா (selvarani in FB) இதையே தான் சொன்னாங்க.. மண்டை மேல இருக்க கொண்டை :LOL::LOL:
என்னை கண்டு பிடித்தவர்கள் சொன்ன reasons heroine character, tamil words. very few said title.. பட் நீங்க மட்டும் தான் title short form & நம்பரிங் ஸ்டைல் சொல்லி இருக்கிறீங்க!!! short form கூட ஓகே பட் numbering style :unsure::unsure::unsure:
-கோம்ஸ்.
 
அன்புத் தோழமைகளே!!!!
முதலில் உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் அன்பிற்கும் மிக்க மிக்க நன்றி 🙏:love:💞💞

1. யாரெல்லாம் என் கதையை (அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்..) முதல் முறையாக படித்தீர்கள்?
2. யாரெல்லாம் என்னை எதிர்பார்க்கவே இல்லை?
கொஞ்சம் சொல்லிட்டு போங்க ப்ளீச்ச்ச்..

என்னை கண்டுபிடித்து கேட்டவர்களிடம் மறுப்பு தெரிவித்ததிற்கு மன்னிக்கவும்.. ரூல்ஸ்.. அதான் 'ஆம்' என்று ஒத்துக்கொள்ள முடியவில்லை ஆனால் நீங்கள் கண்டு பிடித்த போது மிகவும் மகிழ்ந்தேன் :love:💕💕

உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
Nirmala vandhachu 😍😍😍
💐💐💐
Naan kandupidikkala ma 😔😔😔
Munnave ungha la theriyum but ingha therila ma
 
நான் முதலிலேயே கண்டுபிடித்துவிட்டேன். போட்டி காரணமாக உங்களிடம் கேட்கவில்லை. ஆனால் எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லியிருக்கிறேன்.
 
Top