Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஹாய் தோழமைகளே!!! - கொஞ்சம் சொல்லிட்டு போங்க ப்ளீச்ச்ச்ச்

Advertisement

@Novelreader
செல்வி அக்கா (selvarani in FB) இதையே தான் சொன்னாங்க.. மண்டை மேல இருக்க கொண்டை :LOL::LOL:
என்னை கண்டு பிடித்தவர்கள் சொன்ன reasons heroine character, tamil words. very few said title.. பட் நீங்க மட்டும் தான் title short form & நம்பரிங் ஸ்டைல் சொல்லி இருக்கிறீங்க!!! short form கூட ஓகே பட் numbering style :unsure::unsure::unsure:
-கோம்ஸ்.
Mostly neenga brackets pottu 1.1,1.2..ippadi number pannuveenga. Correct - aa?
 
கதை மிக மிக அருமை கோமதி மா👌👌👌 முதல் கதை யாருக்கு யாரோ கன்னிமாரா நூலகத்தில் இருந்து எடுத்து படித்தது 🤩🤩🤩🤩 ஆனால் நீங்கதான்னு கண்டுபிடிக்க முடியல...??? கத்தாழை கண்ணாவும் - ராங்கி பட்டாசும் செம 😀😀😀🤓🤓🤓 ஜவ்வு மிட்டாய் மறக்க முடியாது 😍😍😍 வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜீ 👋👋👋👋
மிக்க மிக்க நன்றி மா :love:💞💞
வாவ்.. கன்னிமரா நூலகத்தில் இருந்ததா!!! மிக்க மகிழ்ச்சி சிஸ் 💕💕💕
வாழ்த்துக்கு மிக்க நன்றி மா 🙏:love:💞
-கோம்ஸ்.
 
நான் முதலிலேயே கண்டுபிடித்துவிட்டேன். போட்டி காரணமாக உங்களிடம் கேட்கவில்லை. ஆனால் எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லியிருக்கிறேன்.
@Chitrasaraswathi64@gmail.
சூப்பர் சிஸ்.. என்னிடம் கேட்காத உங்கள் நேர்மையை பாராட்டியே ஆகணும்.. செம சிஸ் நீங்க 👌👍:love:
-கோம்ஸ்.
 
ரொம்ப அருமையாக இருந்தது கதை.
ஆத்மிகாவின் கலாட்டாக்கள் அசத்தலாக இருந்தது.
Congrats ma 💐 💐 💐 :love: :love: :love:
மிக்க மிக்க நன்றி சிஸ் :love: 💕 💞
நீங்க என்னை கண்டுபிடிக்கிலையா சிஸ்!!!
-கோம்ஸ்.
 
brackets போட மாட்டேனே சிஸ்! ஆனா 1.1, 1.2 போடுவேன் :)
Neenga bold title poduveengale adhai sollalai. Neenga before each episode konjam pesuvengale. Adhula paarunga. Then naan solla vittadhu- using ~ symbol. Idhellam neenga potti kadhaiyil use pannuneengala theriyalai aanal neengannu thonarappa idhellamum manasula varum.
Round brackets neenga 'மண(ன)ம்' ippadi use panniyadhu probably en manasil padhindhu irukum.
 
@Mathy
மிக்க மிக்க நன்றி மா :love: 💕💕
S.. நீங்க தொடர்ந்து படிக்கிறது தெரியும்.. என்னை கண்டு பிடிக்கலையா சிஸ்?
இல்ல sis.... 😔 அந்த அளவுக்கு இன்னும் expert ஆகலை போல.... 😁
 
Top