✨நிறம் பாராத காதல் ✨-25(1)

Advertisement

ஜெட் வேகத்துல கதை நாகர்ந்தது சிஸ்டர் 😍😍😍நான் ரெண்டு முறை படிச்சேன்.கடைசியில தீரன் வழிக்கு வந்துட்டான் 😍😍😍
 
கண்கலங்கி படித்தேன் செம்ம சூப்பர். அருமை வேற எவன்னா வருவானா மறுபடியும் வில்லனா. தெறியலயே. சூப்பர் சூப்பர்.👌👌👌👌
 
எப்படியோ ஆரம்பித்து எப்படி எப்படியோ கதையை கொண்டு சென்று இப்படி காதலுடன் நிறுத்தியது மிக அருமை இந்தக் கதையில் இப்படி ஒரு மனநிலை பிரச்சனை உள்ளது என்பதை நானும் அறிந்து கொண்டேன் அடுத்த பாகத்தை படிக்க காத்திருக்கிறேன் அழகி தான் வைதேகி என்று முன்பே நானும் கனித்து தான் இருந்தேன் கதை மிக அருமை வைதேகி போல ரணதீரனை யாராலும் காதலிக்க முடியாது இவர்களின் உண்மையான காதலை அந்த இறைவனை சேர்த்து வைத்திருக்கின்றான்
 
என்னன்னு சொல்றது எப்படி சொல்றது எதிர்பார்க்காத திருப்பம் அழகி தான் வைதேகி என்று திருப்புமுனை மிக அருமை அதைவிட ரணதீரனின் நலனுக்காக பாடுபடும் வைதேகி போற்றக்கூடியவள் வைதேகியின் பொறுமையும் திறமையும் அவளின் காதலும் மதிக்க கூடியது மிக மிக அருமையான கதைக்களம் எனக்கு இந்த கதையில் மிகவும் பிடித்த கதாபாத்திரம் என்றால் அது வைதேகி மாறனும் காரணம் மாறன் என்னதான் வீட்டோட மாப்பிள்ளையாக இருந்தாலும் அவன் அந்த குடும்பத்திற்காக அரும்பாடு படுவது போற்றத்தக்கது அதைப்போல வைதேகி உள்ளத்தில் தனது பற்றி கடுகளவும் அவன் நிறத்தையோ அழகையோ பார்க்காமல் அவனுக்காக அவன் இவ்வளவு செய்வது என்பது பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது எனக்கு இந்த கதை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு சீக்கிரம் அடுத்த பாகத்தையும் போடுங்கள் படிக்க காத்திருக்கிறேன்.
 

Advertisement

Advertisement

Back
Top