Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤32

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பிரேமா ம்மா சூப்பர் ங்கோ.
யோவ் விருமா பட்டி டிங்கரிங் பாத்து பழைய பிரேமாவா மாத்தி அனுப்பு.
நாங்க வயசானாலும் எனர்ஜிட்டிக்கா இருக்கோம்.
கடைசில விருமா ஆடு மாடு நாய் கோழிய விட கீழ இறங்கியாச்சு.

சௌந்தர் வியாக்கியானம் எல்லாம் பொளந்து கட்டுறேடா.
இதுவே மீரா சப்புன்னு உன்னைய அப்பிட்டு மறுக்கா வந்து பேசுனா பல்லை இளிச்சிகிட்டு போயிருப்பியோ?🫤🫤🫤🫤🫤
 
லட்டுக்குட்டி-சமத்து மீரா. Self esteem-க்கும் வரட்டு ego-க்கும் வித்தியாசம் புரிஞ்ச பொண்ணு.
ரொம்ப அழகா இருக்கு இன்னிக்கி update.

பிரேமா சும்மா பின்னி எடுக்குறாங்க .
ஒரே attempt- ல terror piece-சோட டங்குவார் அந்து போச்சு.

சுந்தர் மாதிரி நல்லவனை இந்த உலகம் பார்த்துருக்காது.

அடேய் மூ.பு. நல்லா தயார் பண்ணி வெச்சுருக்கடா அல்லக்கைகளை. சௌந்தர் sir நல்லவரு வல்லவரு நாலுந்தெரிஞ்சவருன்னு புகழாரம் பாடியே உன்னால முடியாததை உனக்காக சம்பத் செஞ்சுட்டான். Super.

இனிமேல் தான் இன்னும் களை கட்டும்ன்னு நினைக்கிறேன் மாமியார்-மருமகள் காம்போ.

ஆனால் சௌந்தர் side நியாயம் கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம் தான். சௌந்தர்யாவோட betrayal கண்டிப்பாக முழுமையா கடந்து மறந்து போகக்கூடிய விஷயமில்லை அவனை பொறுத்தவரை.
Ditto to all your comments, Novelreader, I quote, “Saunderya’s betrayal cannot be forgotten completely or brushed aside”. What a punch line, Novelreader, hats off to you. 🫡🫡🫡. If you continue to comment piece by piece, we will sit back relax and say, “ditto to your comments”, simple, ha, ha, ha 🤣🤣🤣
 
Last edited:
Top