Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤38

Advertisement

😍😍😍உங்க விமர்சனம் லைக்டுமா 😜
இது என்னங்க reaction🤔 சௌந்தர் கடைசியில மீராவை பத்தி முடிவுக்கு வர முடியாமல் முழிச்ச மாதிரி இப்ப நானும் புரிபடாமல் இருக்கேன் உங்க emojis பார்த்து.
 
இது என்னங்க reaction🤔 சௌந்தர் கடைசியில மீராவை பத்தி முடிவுக்கு வர முடியாமல் முழிச்ச மாதிரி இப்ப நானும் புரிபடாமல் இருக்கேன் உங்க emojis பார்த்து.
பாசிட்டிவ் ரியாக்சன் தான்மா... அதாவது புரியாமல் மு.பு போல் முழிக்க வேணாம்...

மொத்த விமர்சனங்களில் உங்களோட டைரக்ட் அப்ரோச் நைஸ்... திஸ் இஸ் திஸ்னு... 😍😍😍 ...
 
அர்ச்சனா விசயம் இத்தனை
பேச வேண்டியதில்லை
சௌந்தர் மீராவை இன்னும்
சரியா புரிஞ்சுக்கலைனு
தோனுது
குட்டி பிள்ளை
பெரிய மாமன ரொம்ப கொஞ்சுது :LOL: :geek:
 
If Meera had an affair/ past relationship like the same soundar had, and still if she has some soft corner towards that X, will soundar be the same???
I don’t know I cannot digest
Your question is so valid, Naseema, mam, 👏 👏 👏. Sound must use his 🧠 to look at the other side of the coin. Will he brush aside if there was a past for Meera?
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
டக்குன்னு ஒட்டிக்க வரலையாம் இந்த சவுண்டுக்கு 🫤🫤🫤🫤🫤
யாருங்க அங்கன இரண்டு கோந்து பாட்டிலை வாங்கியாந்து குடுங்க சவுண்டுக்கு பூசிவுடலாம். ப்ச்சக்குன்னு ஒட்டிகிட்டும்.
மீரா இம்பூட்டு தூரம் சொல்லியும் அப்படித்தானு சொல்லற வெளங்கா வெட்டிப் பயலுக்கு புரிய மாதிரி சொல்லிட வேண்டியது தான்.
A=B ன்னு சொல்லிட வேண்டியது தான்.
பயபுள்ளய பொறாமைல பொசுங்க வச்சா மறைகலண்ட மூளை கிளீனாகி பிரைட்டாகி உறைக்கும்.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Sounder yedho sappa kattu katra madiri iruku archana vishayathula ... soundarya mela thaan thappe illaye ... thappu pannadhu archana annan, viruma and archana ... appa ivanuku yen archana mela paavam parkiraan ... ava single mother ah irukirahdala paavamnu solraan adhuku karanam soundarya illa avaloda annan ...

archana mela eerpu illa verum freindship thaana archana ku nalla maapila parthu kalynama pannivai adhudhaan avaluku periya help .. nee avaloda friendship vechukiradhu avaluku prachana thaan . already ava purushan sandegapatu thaane vittan ... ippa nee adha proove panra

nee solradukellaam archana kooda pesama iruka mudiyadhunu solran meera kitta meera palaarnu rendu arai aranjittu poirukanaum ... ivan pesaradhu archana vishaythula poi madiri than iurku ... indha ex kooda friendship platonic relationship idhellaam sutha humbug ... idha encourage panra madiri ehuduradhu thappunu nenekiren ... modala love pannuvaanam appuram manasa vittu thooki erivanam kalyanam aanadhukapuram ex mela sympathy .. idhellaam enga kondu pogumnu ellarukum theriyum
sorry author ji unga hero panradhu thappu pesaradhu poi .. innum archanava miss panrran adhan soundarya mela kovapadraan innum ... not in good taste
 
Top