Thankz pa
சூழ்நிலையை புரிந்து தானே கல்யாணம் செய்தா,...பின் எதற்கு கோபம்????
Thankz pa
சூழ்நிலையை புரிந்து தானே கல்யாணம் செய்தா,...பின் எதற்கு கோபம்????
Thanks paஅழுத்தகாரன் தான் மணவாளா
Thanks paNice update.
Thanks paInteresting ????
Thanks paஅருமையான பதிவு
Thanks paநளன் அழுத்தமாக இருக்கான்
Thanks paபரவாயில்லை மணவாளன் அவ நைட்டு அந்தக் குதி குதிக்கும்போது கம்முன்னு இருந்தாப்புலையே பயந்த ஆளோன்னு நெனைச்சேன். எல்லாரையும் லெப்ட்டு ரைட்டு வாங்கிட்டாப்புல. அருமையான பதிவு.
Thanks paமணவாளன் அழகாக
மனைவியின் ஆதங்கத்தை போக்கி
மனசை ஒரு உலுக்கு உலுக்கி விட்டார்... ??????
Thanks paஇது என்னமா வித்தியாசமான குற்றச்சாட்டா இருக்கு.... அத்தை ok அண்ணி ok ஆனா அக்கா செல்லாது செல்லாது.....
வெளிய உழைச்சி வந்தா ஆளுக்கு ஆள் வருமானத்தை சுரண்டி இருக்காங்க பாவம்