Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤13

Advertisement

இன்னும் தமயாவுக்கு நளனை கணவனா பார்க்க முடியலையா...
இந்த பிரிவு அவனை நினைக்கவைக்குமா.
 
நடக்காது என்று நினைத்திட
நடந்து விட்டது....
நடந்தது நல்லதுக்கா????
நடப்பவைகள் பற்றி குழம்பி நிற்க
நளன் சொல்லிச் செல்ல....
நினைத்தது நடக்க கூடாது என
பதற்றம் வர....
பிரிவு தரும் மாற்றம்
நடப்பது என்னவோ?????
 
Top