❤காதல் மழலை அவள் மணவாளன்❤15 - Tamil Novels at TamilNovelWriters
❤காதல் மழலை அவள் மணவாளன்❤15 மருத்துவமனை வரவேற்பில் இருந்த பெண்ணிடம் தமயா ஏதோ பேசிக் கொண்டு நின்றாள். சொர்ணம் நாற்காலியில் அமர்ந்திருக்கவும், ஓரமாக நளனும், தர்மனும் நின்றனர். தங்கம், நதியா சொர்ணத்திடம் “உடம்பை பாத்துகோங்கம்மா”என ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர். கழுத்தில் ஸ்டெதெஸ்கோப் தொங்க...
tamilnovelwriters.com