Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤17

Advertisement

எழுதி வச்ச நோட்டு புஸ்தகத்தை மியூசியம் வைங்கப்பா. மணாவப்பத்தி புரிஞ்சுக்கிட்டு லட்டரு எழுதி வச்சதால. ஆஹா இதை லேட்டாப் படிச்சாலும் லேட்டஸ்டா இங்கரே தமயந்தியா மாறிருச்சு. எனக்கு ஒரு டவுட்டு ஜீ. அதென்ன கடைப்பையனை அனுப்பி கணக்கு நோட்டு வாங்கியாரத் தெரிஞ்சவனுக்கு போனை வாங்கியாரத் தெரிலை பாருங்க ஜீ. ? ???
 
சங்கர் தம்பி பையன் ஜி... வீட்டுல இருந்து தான் வாங்கிட்டுப் போனார்.
கடைப்பையன் எங்க வந்தான்
 
Top