Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤28

Advertisement

மத்தவங்க முன் காலில் விழுந்தவனை நாக்கு பிடுங்குற மாதிரி கேட்டு என்ன ஆகப்போது.
Matthavnga munnadi Kaalula vizhundha avan panninadhu easy aah mannikka koodiya thappanga. Lallu divorce kuduthu avana thuraththi vidanum. Idhey thappa avanukku varappora son- in -law pannitu appram kaalula vizhuntha avan ok nnu solliruvanna?
 
No arguments... தப்பு தான் இல்லனு சொல்லல, ஓகே மனசு மாறிக் கேட்கும் போது மன்னிப்புக் கொடுப்பதில் தவறில்லை, மீண்டும் அதே தவறு செய்தால் அது மனைவியின் திடமான முடிவு விவாகரத்து வரை போகலாம். என் கதையில் சாமி மாறிட்டான் அவ்ளவே.. லலிதா ஏற்றுக் கொண்டாள்.. அப்பிடி பாத்தா சரசு டைவர்ஸ் செய்யனும் முதலில், குடும்பத்துக்கே லாயக்கு இல்லாத புருசன், மரகதம் டைவர்ஸ் செய்யனும் ஆகாத கணவன்,
 
Top