Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤ 03

Advertisement

❤️❤️ இந்த ஹார்ட் பார்த்தாலே இங்கரே ஞாபகம் சட்டுனு வந்துட்டு கதை நகர்வு சூப்பர் மேம் வாழ்த்துக்கள்
இன்னைக்கு தான் ❤ போட்டேன்... அது என்னவோ இதை போட்டாலே நல்ல ஃபீல் கிடைக்கும். தேங்க்ஸ்மா
 
ரெனி உனக்கு இந்த அவமானம் தேவையா 🤦🤦🤦 உங்க காசுல தான் வாங்கி சாப்பிடணும்னு தெரிஞ்ச பிறகாவது ஆர்டர் செஞ்ச சாப்பாட்டை குறைத்து இருக்கலாம் இப்படி பல்ப் வாங்கி இருக்க மாட்ட 😁😁🤓🤓🤓

ஜனாவோட வீட்டு நிலைமை ரொம்ப கஷ்டம் தான் 😔😔😔😔😔
இரண்டு எபில தங்க பையனை ஜாலியா காட்டிட்டு இப்படி ஃபீல் பண்ண வச்சிட்டீங்க 🤨🤨🤨🤨🤨
ஆனாலும் முப்பது லட்சம் கமிஷன் கொடுக்காங்க என்றால் அந்த சொத்தோட மதிப்பு எவ்வளவு இருக்கும் 🙆🙆🙆🙆🙆
அதை எப்படி வீட்டில் யார் கிட்டயும் கேட்காமல் எழுதி தர முடியும் 😲😲😲😉😲😉

மூன்று மாமாக்களையும் சமாளித்து அவங்களை சம்மதிக்க வச்சு அப்பப்போ தங்க பையா உன் நிலைமை ரொம்ப கஷ்டம் தான் 🤦🤦🤦🤦🤦

உன் நண்பன் அமர் உனக்காக உயிரை கொடுத்தாவது அவ மாமன்களை சம்மதிக்க வச்சிருவான் கவலை படாத 🤣🤣🤣🤣🤣🤣🤣

ஜிமிக்கி மாமன்களை சம்மதிக்க வைக்க என்ன செய்ய போறா🤔🤔🤔🤔🤔🤔
 
ஹஹஹஹ ஆனா கடைசியில் சொன்னீங்க பாருங்க அமர் 😷😷😷😷😷😷 நண்பேன்டா!

எப்படியோ சமாளிச்சு தான் ஆகனும்.. இன்னும் என்ன எல்லாம் பூதம் இருக்கோ தோண்டும் போது தான் தெரியும்.. 😄😃😃😃
Thanks so much sis 😍😍😍😍
 
Top