Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤05

Advertisement

தர்மா சார் உங்களுக்கு யாரு தர்மான்னு பெயர் வச்சது கொஞ்சமாச்சும் தர்மமா பேசுறீங்களா?? 😡😡😡😡😡 படிக்க வச்சுட்டேன் அதை பண்ணிட்டேன் இத பண்ணிட்டேன்னு சொல்லிக் காட்டுவது தான் உங்க தர்மமா 🤨🤨 போன இடத்துல நிறைய பேர பார்த்திருப்பா இதெல்லாம் என்ன மாதிரியான பேச்சு.🤨🤨🤨🤨🤨🤨🤨.

சுந்தர் மாமாவ தான் கல்யாணம் பண்ணிக்கணும் சொல்றதெல்லாம் என்ன அராஜகம் அதுவும் நல்ல எண்ணத்துல இல்ல சொத்துக்காகன்னு பேசும்போதே புரியுது😏😏😏😏😏😏😏.

இதுல மாமிங்க வேற லொள்ளு போல, என்ன கொடுமடா இது,... பாவம் விஜி எப்படித்தான் இவ்வளவு நாள் சமாளித்தா😒😒😒😒😒😒😒😒.

பாவம் அம்மாச்சி ரொம்ப வெகுளி ஆனால் நல்ல மனசு 😔😔😔😔.
அடுத்து வாங்க 😷😷😷😷😷😷😵😷😵😨😨😨😨 மிக்க நன்றி 😍😇😇😇
 
Top