Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤06

Advertisement

Sangeetha Raja

Well-known member
Member
வணக்கம் ப்ரண்ட்ஸ் ..

கதையை முடிந்தளவு தினமும் போட முயற்சி செய்றேன்.. தங்களின் கருத்துக்களை விமர்சனங்களில் கூறவும் . 😍😍😍😍😍

 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩🤩

விஜி அவங்க மாமாக்களை சார்ந்து தான் இருக்காளே தவிர அவங்க தயவில் வாழனும்னு அவசியமில்லை ஏன்னா அவளுக்குன்னு சொத்து இருக்கு... இருந்தும் சிறகிழந்த பறவையின் நிலையில் தான் நம்ம ஜிமிக்கி இருக்கா 😮😮😕😕
So sad 😭😭😢😢😱😱
 
வெளிநாட்டுல இருக்க மாமா வந்தால் தான் தெரியும் ஜிமிக்கி நிலைமை 😥😥😥😥😥

அவன் நல்லவனா இருந்தால் ஜிமிக்கி தப்பிச்சா 😴😴😴😴

இடத்தை மாமன்களை வச்சுக்க சொல்லி கொடுத்தாலும் அவளை வேற யாரையும் கல்யாணம் செய்ய விட மாட்டார்கள் என்று தான் தோணுது 🤔🧐🤔🤔

இந்த விஜியும் கொஞ்சம் தைரியமா யோசித்தால் என்ன 🤦🤦🤦🤦🤦
 
அட ஊருக்கு பெருமையா இருக்க அக்கா பிள்ளையை வளர்த்து இருக்காங்க.... சின்ன மாமனுக்கு கூட இதில் உடன்பாடு போல... தம்பிக்கு சொத்து சேர்க்க அண்ணன் ஐடியா போல இது....

அச்சோ கோல்ட் செம... அப்போ ஜிமிக்கி அப்போ சொல்லுற பேர்யா அது தான் விஜிக்கு அவன் மேல் ஒரு எண்ணம்....
 
Last edited:
வணக்கம் ப்ரண்ட்ஸ் ..

கதையை முடிந்தளவு தினமும் போட முயற்சி செய்றேன்.. தங்களின் கருத்துக்களை விமர்சனங்களில் கூறவும் . 😍😍😍😍😍

Nirmala vandhachu 😍😍😍
 
அருமையான பதிவு 🤩🤩🤩

விஜி அவங்க மாமாக்களை சார்ந்து தான் இருக்காளே தவிர அவங்க தயவில் வாழனும்னு அவசியமில்லை ஏன்னா அவளுக்குன்னு சொத்து இருக்கு... இருந்தும் சிறகிழந்த பறவையின் நிலையில் தான் நம்ம ஜிமிக்கி இருக்கா 😮😮😕😕
So sad 😭😭😢😢😱😱
Thanks ma... 😍😍😍😍😍
 
வெளிநாட்டுல இருக்க மாமா வந்தால் தான் தெரியும் ஜிமிக்கி நிலைமை 😥😥😥😥😥

அவன் நல்லவனா இருந்தால் ஜிமிக்கி தப்பிச்சா 😴😴😴😴

இடத்தை மாமன்களை வச்சுக்க சொல்லி கொடுத்தாலும் அவளை வேற யாரையும் கல்யாணம் செய்ய விட மாட்டார்கள் என்று தான் தோணுது 🤔🧐🤔🤔

இந்த விஜியும் கொஞ்சம் தைரியமா யோசித்தால் என்ன 🤦🤦🤦🤦🤦
Thanks ma. 😍😍😍😍😍
 
Top