Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤07

Advertisement

சத்தியமா சொல்றேன் எனக்கு வாயில வண்ண வண்ணமாக வந்துட்டு இருக்கு தர்மா🤬🤬🤬🤬🤬🤬🤬

உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாதாடா பாவிங்களா🤨🤨🤨🤨🤨 கடைசில சொத்துக்காக தான் இவ்வளவும் 😡😡😡😡😡சொல்லிக்காட்டி சொல்லி காட்டி அவ உயிரை எடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்க😡😡😡😡😡😡😡 என்னவோ நீங்க அப்படியே தவம் இருந்து அக்காக்காக, அக்கா குடும்பத்துக்காக எல்லாம் பண்ணிட்டா மாதிரி என்ன பில்டப் கொடுக்குறீங்க டா கடைசில அவ சொத்தையும் வித்து திங்கிறதுக்கு முடிவு பண்ணிட்டீங்க அவளோட சொத்துல ஒரு 30 லட்சத்தை கடனா கொடுக்குறதுக்கு கூட உங்களுக்கு கசக்குது😡😡😡😡😡😡😡.
ஹஹஹஹ அதானே... வாங்க... வாங்க.. 😷😷😷😷😷
 
அடேய் முரட்டு மாமாஸ் நீங்க நல்லவனா கெட்டவுங்களா டா....

ஜனாவை ஏம்மாத்தநினைச்சா நீங்க தான் ஏமாந்து போகணும்....
 
அடேய் முரட்டு மாமாஸ் நீங்க நல்லவனா கெட்டவுங்களா டா....

ஜனாவை ஏம்மாத்தநினைச்சா நீங்க தான் ஏமாந்து போகணும்....
Haha... 😃😃😃😃😃
 
Top