Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம் ❤30(இறுதி அத்தியாயம் )

Advertisement

நான் படிக்கிற உங்க முதல் கதை..
ரொம்ப அருமை.. குடும்பத்தோட அருமை, பாசம், அன்பு, எனக் தவறு செய்யாம இருக்கணும், எங்க பேசணும், பேசக்கூடாது னு உங்க கதையில் எல்லாம் சொல்லிட்டீங்க.

தங்கப் பையன தான் ரொம்ப பிடிச்சுருக்கு..

மத்த கதை கிண்டிலில் இருக்கா??
Thanks so much ma 😍😍😍😍

நான் பிரதிலிபி ரைட்டர்.... எனது மற்றக் கதைகள் அங்கு தான் உள்ளது. Not in kindle... 😍
 
ரொம்ப ரொம்ப அருமையான கதை. மங்கை சோம்பேறியா இருந்து தானும் வாழாமல் வாழ்க்கையைத் தொளைத்து விஜிக்கும் அப்பா பாசம் கிடைக்காமச் செய்திட்டார். ஜமுனா தானாக அமைத்த வாழ்க்கையை வாழக் கொடுத்து வைக்கவில்லை. முத்தைய்யாவை முடிச்சிட்டீங்களே. வசந்தாவுக்கு கணவருடன் வாழும் சந்தர்ப்பம் குறைவெனறாலும் பிள்ளைகளை அருமையாக வளர்த்துள்ளார். ஜிமிக்கி கோல்டின் காதல் அருமை. அட்லீஸ்ட் முத்தையா குட்டி ஜிமிக்கியா வந்து பிறந்திருக்கின்றாரே அதுவே போதும். சூப்பர். நீங்கள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் சிஸ்.
1704433049985.png1704433100213.png1704433447438.png
 
ரொம்ப ரொம்ப அருமையான கதை. மங்கை சோம்பேறியா இருந்து தானும் வாழாமல் வாழ்க்கையைத் தொளைத்து விஜிக்கும் அப்பா பாசம் கிடைக்காமச் செய்திட்டார். ஜமுனா தானாக அமைத்த வாழ்க்கையை வாழக் கொடுத்து வைக்கவில்லை. முத்தைய்யாவை முடிச்சிட்டீங்களே. வசந்தாவுக்கு கணவருடன் வாழும் சந்தர்ப்பம் குறைவெனறாலும் பிள்ளைகளை அருமையாக வளர்த்துள்ளார். ஜிமிக்கி கோல்டின் காதல் அருமை. அட்லீஸ்ட் முத்தையா குட்டி ஜிமிக்கியா வந்து பிறந்திருக்கின்றாரே அதுவே போதும். சூப்பர். நீங்கள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் சிஸ்.
View attachment 6844View attachment 6845View attachment 6846
Thanks so much.... 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍... அருமையான விமர்சனம்.. ❤❤❤
 
கடைசி ஒரு வார்த்தையில் கண்ணுல தண்ணி வர வச்சீங்க மா. உனக்கு பொண்ணா பொறக்கணும் அப்பதான் உன் கூடவே இருக்க முடியும் 😘😘😘😘 அப்ப உடம்பு சிலிர்க்கிறது 👏👏👏👏👏👏 அருமைமா ரொம்ப ரொம்ப அருமை 😍😍
 
Top