👑 யுகத்தின் தலைவன் 34

Advertisement

இவளை என்ன சொல்லி வாழ்த்தறதுனே தெரியலை 🤷‍♀️இது சிவராமன் லட்சுமிக்கு இவ செய்யும் பச்சைத் துரோகம். இவ கல்யாணத்துக்கு என்ன டேஷுக்கு ஓகே சொன்னா? இப்போ சல்மான எப்படி ச்சூஸ் பண்ணினா? லூசு.

அப்பாவ ஜெயிலுக்கு அனுப்பின அம்மாயியை வயது மூப்புல முடியாம இருக்கும் நிலையிலும் போய் பார்க்க இவளுக்கு கௌரவக் குறைச்சல் ஆகுதுனா, இப்போ இவ செய்யப் போகும் செயல் பழனியம்மாள் கொடுத்த தண்டனையை விட பெருசு இல்லையா? இவ மதம் மாறியோ, இல்ல வயசு குறைவா இருக்கும் பையனை நேசிக்கறதுலையோ தப்பு இல்லை. ஆனா இவளோட தலைக்கனம் பிடிச்ச குணத்துக்கு சல்மான் தான் கஷ்டப்படுவான்.
ஏற்கனவே அந்த பையனும் அறியா வயசுல தெரியாத செஞ்ச தப்பு அவனுக்குள்ள குற்றவுணர்ச்சியா feel பண்ணிட்டு இருக்கான். இவ பண்ணுற வேலையெல்லாம் immature ஆக தான் இருக்கு.
 

Advertisement

Advertisement

Back
Top