Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💔இடைவெளி 💔 19

Advertisement

நல்ல மனம் வாழ்க

நாடு போற்ற வாழ்க

இதனால் என்ன சொல்ல வரேன்னா,இன்னா தான் சூனியம் வச்சாலும் நாங்க திரும்பி வந்து
அவனை தக்குங்கேனு நிப்பாங்க எங்க வைஸூ சிஸ்டர் 😍😍😍😍

😚😚😚😚😚😚😚😚😚😚😚😚🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🥳🥳
944df9c01f67f922d89c14878a05f449.jpg
 
ஆமா சிஸ் திடீர்னு சைட்டுல எனக்கு வேலை செய்யாம வெளியே அனுப்பிச்சிருச்சு. இங்கன மட்டுமில்லாம வேற இரண்டு சைட்டுலையும் இதேபோல ஆகிடுச்சு.
அங்கன பழைய ஐடி ஓகே ஆகிடுச்சு. ஆனா இங்கன நொழைய முடியலை ப்பா.
ஐடில இமோஜி மெயில் சேஞ்சஸ் குடுத்து தான் ஓகே ஆச்சு சிஸ்.
எனக்கு tab இல் சைட் ஓபனே ஆக மாட்டேக்குதுங்க சிஸ்டர். எனக்கு ரொம்ப நேரம் மொபைல் யூஸ் பண்ணினா விரல் எலும்பு வீங்கிடும். பொருத்துப் பார்த்து tab இல் இனி படிக்க முடியாதுனு மொபைல் கேஸ்ல பையன் ரிங் ஹோல்டர் ஸ்டேண்டு வச்சு கொடுத்துட்டான்

Tab இல் mm சைட்டும் ஓபன் ஆக மாட்டேங்குது இது ஏதாவது டெக்னிக்கல் இஷ்யூவா இருக்கோனு விட்டுட்டேன்
 
பழைய பேரு குடுத்தா ஏத்துக்க மாட்டேனு சொல்லும் சிஸ். நீங்க கூட ஏதாவது எழுத்தையோ இமோஜியவோ சேர்த்து பாருங்க.
மெயில் குடுக்கும் போதும் அதையவே பண்ணுங்க சிஸ்.
 
திவா ஜெர்மனி போறது நல்ல ஐடியா.

சில காலம் பிரிஞ்சிருந்தா, சம்யுவுக்கு மட்டுமில்ல - மத்தவங்களுக்கும் கூட இந்த நிகழ்வைப் பற்றிய நல்லதொரு புரிந்துணர்வு ஏற்பட்டுடும்
 
இந்த காயத்ரி இத்தனை
பேச வேண்டுமா
சம்யுக்தா தப்பா யோசிச்சு
இப்ப வாழ்க்கை வீணா
போக போகுது
 
Top