வணக்கம்,
என் பெயர் கல்பனா சரவணன்.
எனது முதல் கதையான “வாழும் மூலிகையின் காவலன்” பிரதிலிபி தளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். அது முடியும் தருவாயில் உள்ளது.
இது எனது இரண்டாவது கதை “கருவின் குரல்”.
உங்களின் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்கிறேன். கதை பற்றிய விமர்சனங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி!

Last edited: