30+ வயதுடைய நாயகன் _ நாயகியின் திருமணத்திற்கு பின்னரான நேசத்தை சொல்லும் கதை 

மைமலர்குழலி : நம் கதையின் நாயகி

இரண்டு தங்கைகளுடன் பிறந்து... தந்தையின் அரவணைப்பின்றி அவரின் மறைவுக்குப் பிறகு தாயின் உழைப்பில் கஷ்டத்தை மட்டுமே பார்த்து வளர்ந்தவள் 

படிப்பை பிடிமானமாக கொண்டு முன்னேறி தங்கைகளை படிக்க வைத்து சிறந்த முறையில் திருமணம் நடத்தி முடித்து

குடும்பத்திற்கு ஆணிவேராக, தாய்க்கு தலை மகளாக திகழ்பவள் 

அகமுகிலன் : நம் கதையின் நாயகன்
கந்தசாமி/மாரியம்மாள் தம்பதிக்கு ஒற்றை மகனாக விவசாய குடும்பத்தில் பிறந்தவன்

படித்த படிப்புக்கு வேலை கிட்டாமல்... சொந்த ஊரை விட்டு செல்ல மனமில்லாமல் கிடைத்த வேலையை செய்து கொண்டு... வீட்டின் வசதியை கூட்டும் முனைப்பில் திருமணத்தை தள்ளி போட்டவன் 

அத்தை மகள் மீது விருப்பம் இருந்தும் தாய்க்கு பிடிக்காத காரணத்தால் அவளை கடந்து வந்து ( கடந்து வந்ததாக நினைத்து கொண்டு) நாயகியின் கரம் பிடிப்பவன்

நாயகிக்கு குடும்ப சூழல், தாயை பார்க்கும் பொறுப்பின் பொருட்டு அவளுக்கு வேலை மிக மிக அவசியம் அதன் பொருட்டு வாழும் இடத்தை விட்டு விலக முடியாத காரணத்தால் திருமணம் முடிந்து அவன் அவன் வீட்டில், அவள் அவள் வீட்டில்

அதனால் இருவரும் சந்தித்த பிரச்சினைகள் 

அதனை பேசி தீர்த்துக் கொள்ளும் நேர்த்தி 

கணவனின் கனவுக்கு கை கொடுக்கும் பாங்கு 

இருவரும் நடத்திய அழகான குடித்தனத்தை மிக அருமையாக காட்சி படுத்தியுள்ளார் கதாசிரியர்

மாரியம்மாள்....பக்கா மாமியார் மெட்டீரியல்

திருமண வாழ்வில் கடந்து வந்த பாதை அவரை கடினமானவராக மாற்றி விட்டது அதன் காரணமாக எதிலும் குற்றம், பார்க்கும் அத்தனையிலும் குற்றம் கண்டு பிடிக்கும் இவர் கதைக்கு சுவாரஸ்யம் கூட்டும் கதாபாத்திரம்

இவரை சமாளிப்பது சவாலான விஷயம் தான் தந்தைக்கும் மகனுக்கும் 

அருமையான கதை

நிறைவான முடிவு

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா