Superb review nga sister
Title picture மிகவும் அருமையாக இருக்கிறது
கதையை திரும்ப படிக்கும் feel.. ஒவ்வொரு கதாபாத்திரமும் மறக்காம பதிவு பண்ணிட்டீங்க .
review கொடுக்கவும் திறமை வேணும். அது அழகாக வருது உங்களுக்கு.
கதை கண்டிப்பாக போட்டியில் வெற்றி பெறும்னு நம்பிக்கை இருக்கு. @Lavanya Rajesh அருமையான கதையை கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் சிஸ்டர்![]()
Thank you @Ram priya @Mrs.Gnanasekkar . Sorry for the delayed reply. வீடு shift பண்ணும் வேலையில் கொஞ்சம் busy.Superb review nga sister