01 அசோகாவின் உன்னாலே உனதாகிறேன்!

Advertisement

Today my birthday va😌😌😌
surprise ahh my son Bangalore la irrundhu visit panni cake cutting nnu
Nirmala ore happy 😁😁😁
Namma cake eppo cut pannom nnu yosicha oru 10 vayasula nnu nenaikkuren
Manasu Full ahh happy feeling
Tomorrow read pannuren da ma 🤗 🤗 🤗
Happy birthday அக்கா 🤗🤗🤗 wow super 🥰 இப்பவும் உங்களுக்கு 10 வயசுன்னு வச்சுக்கோங்க க்கா 😁😁😁
 
உன்னாலே உனதாகிறேன்…

உன் நினைவுகள் உள்மனதில்
ஊறிய காயமாய்
உதிரம் இல்லாமல் உதிர்க்கும் வலியாய்....

உயிரோடு நான் இருந்தும் உயிரில்லா
உன் நிழலாய்
உன் பிம்பமாய் நம் பிள்ளை...


உன் சிரிப்பு ஒருகணம் உலாவினாலே போதும்,
உலகமே எனக்குள் அழகிய வாழ்வை தந்தது....

உயிர் பறிக்கும் அமைதியாகி இன்று
உள்ளம் முழுவதும்
உலுக்குகிறது
 
உன்னாலே உனதாகிறேன்…

உன் நினைவுகள் உள்மனதில்
ஊறிய காயமாய்
உதிரம் இல்லாமல் உதிர்க்கும் வலியாய்....

உயிரோடு நான் இருந்தும் உயிரில்லா
உன் நிழலாய்
உன் பிம்பமாய் நம் பிள்ளை...


உன் சிரிப்பு ஒருகணம் உலாவினாலே போதும்,
உலகமே எனக்குள் அழகிய வாழ்வை தந்தது....

உயிர் பறிக்கும் அமைதியாகி இன்று
உள்ளம் முழுவதும்
உலுக்குகிறது
Thank you Akka 🙏
 

Advertisement

Advertisement

Back
Top