02 அசோகாவின் உன்னாலே உனதாகிறேன் !

Advertisement

நைஸ் எபிசோட் 😥😥😥
வாழப் போறவங்களின் விருப்பத்தை கேட்காமல் பெரியவங்க அவங்களா பேசி அவங்களா முடிவும் எடுத்துட்டாங்க....⁉️⁉️⁉️
 
நைஸ் எபிசோட் 😥😥😥
வாழப் போறவங்களின் விருப்பத்தை கேட்காமல் பெரியவங்க அவங்களா பேசி அவங்களா முடிவும் எடுத்துட்டாங்க....⁉️⁉️⁉️
இது போல சந்தர்ப்பங்கள்ள கேட்கும் வாய்ப்புகள் குறைவு தானே
 
மறைந்த கணவன் நினைவில்
மனைவி கரைய....

மூன்று மாத மழலை மடியிலே
மௌனமாய் தவழ....

மனசு முழுவதும்
மாறாத காயமாய்
மறந்திட முடியாத கவலையில் துவள....

மரணத்தின் வலி இன்னும்
மனதில் நிற்க
மீண்டும் வாழ வேண்டும் என்றாலும் கூட
மகனின் முகத்தை பார்த்து
மீண்டு விடலாம்...

மறுமணம் முடிக்க
மற்றவர்கள்
முடிவு செய்ய....

மறக்க முடியுமா
மலருமா மீண்டும்
மண வாழ்வு .....
 
மறைந்த கணவன் நினைவில்
மனைவி கரைய....

மூன்று மாத மழலை மடியிலே
மௌனமாய் தவழ....

மனசு முழுவதும்
மாறாத காயமாய்
மறந்திட முடியாத கவலையில் துவள....

மரணத்தின் வலி இன்னும்
மனதில் நிற்க
மீண்டும் வாழ வேண்டும் என்றாலும் கூட
மகனின் முகத்தை பார்த்து
மீண்டு விடலாம்...

மறுமணம் முடிக்க
மற்றவர்கள்
முடிவு செய்ய....

மறக்க முடியுமா
மலருமா மீண்டும்
மண வாழ்வு .....
மழலை முகம் கண்டவளுக்கு
மனம் நிறையும் வாழ்வோடு
மகிழ்வு தர
மன்னவன் வருவான்
மணமாலையோடு.

நன்றி அக்கா :love:
 

Advertisement

Advertisement

Back
Top