Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

12 - என்னோடு தான் நானில்லையே!

Advertisement

கிருபா எல்லாத்தையும் சொன்ன மாதிரி வம்சியும் மனசில இருக்குறத்தையும் சொல்லி இருக்கலாம் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️......
அண்ணாக்கு என்ன தான் நடந்ததோ 🧐🧐🧐......
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
லூசுப்பய எதுக்கு கையப் புடிச்சு இழுத்துகிட்டு போனான்?.
அவனோட வேலை முடிஞ்சதும் எதுக்கு வேகமா வண்டில போறான்?. முட்டுசந்துல முட்டிக்கப் போறானோ? இவனைப் பத்தி ஏதும் சொல்லாம ரகசியமா இருக்கான்.
 
சரிதா தான் ஏதோ சொல்லி அண்ணன் தங்கச்சியை பிரிச்சு வுட்டுருக்கா..... 😡
அவனும் காதல் மயக்கத்துல அவ சொல்றத நம்பிட்டு இருக்கான்....

சாந்தனு 🤣🤣🤣🤣🤣

வம்சி பாவம் மிரண்டு ஓடுறான்.... 😝😝😝
 
Top