Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 13

Advertisement

விவேக் நீ உன் முன்னாடி நிக்கிற இந்த மிருகத்தை சுட்டுடு😝😝😝😝😝 அப்போ எல்லோர் பிரச்சினையும் தீந்துரும்🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ஆனால் அதுக்கு உனக்கு தைரியம் வேணும் நீ 👇👇👇👇b64501091fb6ca56a6a17841f373e8c0.jpg
 
Last edited:
என்ன எல்லாரும் ராஜா உதவி பண்ண வந்தாரானே கேக்குறீங்க 😳😳😳 இன்னுமா உங்களுக்கு ராஜாவை பத்தி தெரியலை
ராஜாவுக்கு அவன் ஏற்பாடு பண்ணின இந்த கல்யாணம் முக்கியம் தான.... விவேக் எப்படியும் சுண்டெலியை கூட வேட்டையாட போறதில்ல 😂😂😂😂 விட்டா காட்டுவாசியா அங்கேயே செட்டில் ஆகிடுவான்...😝. அதான் ராஜாவே களத்துல இறங்கிட்டாருனு நினைச்சுட்டோம் 🙃
 
டியர்...... வேட்டை ஆடினால் தான் கல்யாணம் என்பது அங்கு விதி போல ☹️ ☹️ ☹️ கிடைச்சது chanceன்னு எஸ்கேப் ஆக பார்த்துருப்பான் 😆😆😆 அதை தெரிஞ்ச ராஜா வந்துட்டாரு மாப்பிள்ளைய தூக்கிட்டு போக 🤭🤭🤭🤓🤓🤓
 
விவேக் நீ உன் முன்னாடி நிக்கிற இந்த மிருகத்தை சுட்டுடு😝😝😝😝😝 அப்போ எல்லோர் பிரச்சினையும் தீந்துரும்🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ஆனால் அதுக்கு உனக்கு தைரியம் வேணும் நீ 👇👇👇👇View attachment 9357
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌அச்சோ நானும் இதையே தான் நெனைச்சேன்.
 
Top