15.இதயம் எழுதும் கவிதை நீ

Advertisement

Kalpana saravanan

Well-known member
Member
வணக்கம்,
இந்த தளம் எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை எழுதவும் வாசகர்கள் அதைப் பற்றி விவாதிக்க மட்டுமே என்பது என்னுடைய புரிதல்.

நான் ஒரு கதையை படிக்கிறேன் என்றால் குறைந்த பட்சம் இரண்டு நாளாவது ஆகும் அந்த கதையோடு ஒன்றிப் போக...அப்படியே பிடிக்கவில்லை என்றால் அப்போதே நிறுத்தி விடுவேன்.

இதில் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால் கதை பிடிக்கவில்லை என்பதை 13வது எபியிலேயே தெரிந்து விட்டது.அதை மெனக் கெட்டு 45வது எபி வரை படிக்க எப்படி மனது வந்தது. அதுவும் ஒரே நாளில்...

விமர்சனம் என்ற பெயரில், ரோடு போட்டான்... கப்பல் விட்டான்... கர்மா வேலை செய்யும்... பாரம்பரியம்... பம்பரம்...என ஏகத்துக்கும் கதை அளந்து உருட்டோ உருட்டு என உருட்டி எழுதி உள்ளார்.

நானும் ரிப்போர்ட் அடித்து விட்டு அமைதியாக இருக்கவே நினைத்தேன்.
ஆனாலும் பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் வாட்டிகன் எழுத்தாளர்களின் நாவல்களை படித்த...அவரது உயர்ந்த எண்ணத்தை பாராட்டியாக வேண்டி எனது உள்ளுணர்வு என்னை உந்தவே இந்த பாராட்டு மடல் அவருக்காக....

 
@Kalpana saravanan கல்பனா மா யாரோ என்னமோ சொல்லிட்டு போறாங்க! அது எல்லாம் அவங்களோட தனிப்பட்ட ஒப்பீனியன். அதுக்கெல்லாம் எந்த முக்கியத்துவமும் தர தேவையே இல்லை பா. Block பண்ணிட்டு போயிட்டே இருங்க!!

சரி, இந்த ராஜீவின் ஏன் இப்படி ஒரு எஸ்கேப்பிஸ்ட்டா இருக்கான். யார்கிட்டே இருந்து ஓடி ஒளிஞ்சிக்கிறான்? தன்னோட குற்றமுள்ள மனசு குத்துதுன்னா குஜராத் போனாலும் அங்கேயும் குத்திட்டே இருக்காதா?
 
சித்து mattum venum amma வேண்டாமா enna நியாயம் ரஞ்சிதா ku than thandanai thantha ah manasu சொன்னது ellam 🤔🤔🤔🤔🤔🤔 ans pannunga rajiv🤦‍♂️🤷‍♂️🤷‍♂️ mam next epi சிக்கிரம் vanga யாரோ என்னவோ solluranganu ungaloda ✍️ ✍️ ✍️ ean nipaturinga apo படிக்கற nanga ellam ungaluku வேண்டாமா குறை solluravanga than venuma nanga venumnu nenacha next epi oda களத்துல குதிச்சு குறை sonna vanga 👃udainga parkalam
 

Advertisement

Advertisement

Back
Top