2.நின்னோடு தமியனாய்

Advertisement

Kalpana saravanan

Well-known member
Member
எழுத்துக்குப் பின்னே… ✍️

ஹேண்ட் பேக் வாங்குறது சுலபம்… ஆனா அதை எப்படி தயாரிக்கறாங்கனு எழுதுறதுதான் கஷ்டம்! 😂

ஒரு ஹேண்ட் பேக் வாங்கும்போது விலை எவ்வளவு, கலர் நல்லா இருக்கா, யாருமே வெச்சிருக்காத டிசைனா இருக்கானு தேடித் தேடி வாங்குவேன்.

ஆனா, அவ்வளவு மெனக்கெட்டு வாங்குற ஹேண்ட் பேக்குக்குள்ள நான் வெக்கிறது என்னவோ டிஃபன் பாக்ஸும் வாட்டர் பாட்டிலும்தான்! 🤣

இந்த அத்தியாயத்தை எழுத உட்கார்ந்தபோது மனசு கொஞ்சம் சின்ன வயசுக்கு போயிட்டு வந்துச்சு.

நாம பயன்படுத்துற பேக்குகள் விலங்குகளின் தோலில் இருந்துதான் தயாரிக்கப்படுதுனு என்னோட ஃபோர்த் ஸ்டேன்டர்ட் டீச்சர் சொன்னது ஞாபகம் வந்துச்சு.

ஆனா, அந்தத் தோல்கள் எப்படி ஒரு அழகான ஹேண்ட் பேக்காக மாறுதுனு அப்போ யோசிச்சதில்ல.

இப்போ இந்த கதையோட நாயகன் பூபதியை ஒரு லெதர் ஃபேக்டரிக்குள்ள அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம்!

அப்போதான் புரிஞ்சிச்சு… ஒரு லெதர் ஃபேக்டரியை நடத்துறது எவ்வளவு கஷ்டமோ, அதைவிடக் கஷ்டம் அதை நம்ம கதையில் கொண்டு வரது.

தோல்கள் எங்கே இருக்கும்? எப்படி பதப்படுத்துவாங்க? தோலை எப்படி வெட்டுவாங்க? எப்படி தைப்பாங்க?பை எப்படி உருவாகும்?இப்படி ஆயிரத்தெட்டு கேள்வி என் மண்டையில ஓடுச்சு.

எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஹேண்ட் பேக்கைத்
தேடி வாங்கி,அதை
திறந்து அதுக்குள்ள பொருட்களை வைக்கிறது மட்டும் தான்! 🤭

மீதியெல்லாம் Google- ஜி கிட்ட விசாரிச்சு, புரிஞ்சு, கதைக்குப் பொருத்தமா எழுதி இருக்கே.

ஒரு இடத்துல எழுதுவேன்… இன்னொரு இடத்துல சந்தேகம் வரும். மறுபடியும் தேடுவேன். எழுதுனதே படிச்சிப் பார்த்தா எனக்கே திருப்தி இல்லை.

So.....Delete! Rewrite! மறுபடியும் Delete! 😭😂

இப்படிப் பலமுறை அழிச்சு, திருத்தி, ஒரு வழியாக இந்த அத்தியாயத்தை முடிச்சிட்டேன்.

இது ஒரு அத்தியாயம் மட்டும்தான். ஆனால், இதை எழுதின எனக்குத்தான் தெரியும்… பூபதியோட சேர்ந்து நானும் அந்த ஃபேக்டரிக்குள் எத்தனை ரவுண்டு போனேனு! 🤣

இதைப் படிச்சிட்டு சொல்லுங்க… இந்தப் பூபதிக்காக நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லையே? 😜❤️

 
Nangalum factory's சுத்தி பாத்தாச்சு nalla irunthuchu super🥰🥰 rutharakaliya poe சமாதானம் pannuratha parkalamna end card pottinga ji🧐🧐🧐
 

Advertisement

Advertisement

Back
Top