Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

22 - என்னோடு தான் நானில்லையே

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍. சபாஷ் கிருபா👏👏👏👏👏👏
கிருபா இன்னும் நாலு அப்பு அப்பியிருக்கனும் அந்த பொம்பளையை. இவ எல்லாம் அம்மான்னு சொல்லறதுக்கே தகுதி இல்லாத சென்மம்.
 
அப்சரா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 நீ வம்சி கையால் அடி வாங்குனதுல ரொம்ப சந்தோஷம் 🤩 🤩 🤩 🤩 🤩

அம்மா என்கிற வார்த்தைக்கு அசிங்கம் இவளை அந்த வார்த்தையை சொல்லி கூப்பிட்டா 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 என்ன ஜென்மம் 😡😡😡பிள்ளைக்கிட்ட எவ்வளவு குறை இருந்தாலும் அதை குறையாகவே நினைக்காதவ தான் தாய் 🥺🥺🥺

அண்ணாமலை நீ மட்டும் தான் தப்பிச்சுட்ட 😤😤😤பாஷிணி உன் வாயையும் உடைச்சிருக்கணும் 🤧🤧🤧

அடேய் தம்பிகாரா நீ மட்டும் தான் இன்னும் சிக்கல 😕😕😕😕

பாஷிணி சொன்னது எல்லாம் இந்த குடும்பத்துக்கு நடந்தே ஆகணும் 🤦🏿‍♀️


இந்த டீலிங் வம்சிக்கு பிடிச்சிருக்கு 🥰 🥰 🤪 🤪 🤪 இனி தூக்கம் எப்படி வரும் என்று பார்ப்போம் 😜😜😜😜😜😜
 
Last edited:
Top