Dharani Well-known member Member Apr 16, 2025 #12 ரகு வோட ஆசை நிறைவேறவே இல்லன்னு மட்டும் புரியுது... ஏன் அவனுக்கு மட்டும் இப்படி... ரகு சந்திரிகா ரெண்டு பேரோட அன்பும் மெய் சிலிர்க்க வைக்கிறது
ரகு வோட ஆசை நிறைவேறவே இல்லன்னு மட்டும் புரியுது... ஏன் அவனுக்கு மட்டும் இப்படி... ரகு சந்திரிகா ரெண்டு பேரோட அன்பும் மெய் சிலிர்க்க வைக்கிறது
Nachu Well-known member Member Apr 16, 2025 #14 அருமை கா. ரகுவை வாழ விட்டு இருக்கலாம். ரகு இருந்திருந்தால் பேபி இன்னும் மன தெளிவோடு இருப்பாள்....... எல்லாம் ஆசை தான்.
அருமை கா. ரகுவை வாழ விட்டு இருக்கலாம். ரகு இருந்திருந்தால் பேபி இன்னும் மன தெளிவோடு இருப்பாள்....... எல்லாம் ஆசை தான்.