23 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

தாக்ஷஆ நினைக்கலாம் அம்மாவே இப்படி நினைக்கிறாரே பொறாமையா.
மகளின் பாசம் போதையை மாற்றுவது சந்தோசம்.
சரியாக அவளையும் பெரிய பேபியாக நினைக்கிறானே. அருமை
 
பார்த்த ரெண்டு பொழுதில் மனதில் பதிந்த தப்பான பிம்பம் அவளை அடிக்க வைத்து.. அவர்களுக்குள் மோதல் என்னும் உறவை உண்டாக்கி இருக்கே.. அது நிச்சயமாய் மாறும்..

மகனை மீண்டு கொடுத்த தேவதையாய் தெரிந்த பிள்ளை இப்போது தொல்லையாய் தெரிகிறதோ... அந்த பிள்ளை இல்லாவிட்டால் அவர் மகனின் நிலை என்னவாகுமென அவருக்கு புரியவில்லை.. அழுத்தமாய் ஒரு நாள் புரியவைப்பான்..
 
அருமை கா.
பெரிய பேபிக்கு உணர்வுகள் வருவதே அதிசயம் தான்.
அதிலும் சப்புன்னு ஒரு அறை விட்டதெல்லாம் செம தைரியம் தான்.
 
முட்டல் ஆரம்பித்து விட்டது எல்லா பக்கமும் கௌதமனுக்கு...

உங்களால் மாட் எப்படி குழந்தை பத்தி எழுதும் போது மட்டும் இத்தனை ரசனையாக எழுத முடியுது...

வைஷாலி நீங்க நினைக்கிறது உங்களுக்கே சரியா...
 

Advertisement

Advertisement

Back
Top