Vegu vegu arumaiyaana interesting ud mam
யாழிய எழுத உக்காந்தாலே குஷி ஆகிடுதுhappaa!! rendu perum oru vazhiya friends aaytaangappaa!!
pikkiyum kowmaganum pininiyum romba sweet!! yaazhi baby sweetest!!![]()
வாவ் ப்ரியங்கள் பூக்குவியலாய் சாரலாய் தூவ ஆரம்பித்ததே![]()
![]()
![]()
![]()
![]()
![]()
யாழி மழலை கொள்ளை அழகு![]()
நான் உங்கள் எழுத்துக்களின் காதலி சோபனா. உங்களின் கதைகள் மிக கனமானவை. அருமை.
எப்படி ஃபீல் பண்றேன்னு சொல்ல தெரியல. Thanks for breaking your silence. I am honoredஇது என் முதல் பகிர்வு. நான் ஒரு silent reader. But want post you. Thanks a lot Sobhana.
உங்களுக்கு எப்படியாவது தாக்ஷாவ கழட்டி விடணும். அப்படி தானே?யாழிப்பாப்பா-பிக்கி மாமா - பிணினி - கௌமகன் வாவ் செம க்யூட் லட்டு பாப்பாவாக. மசில் மெமரி டிரான்ஸ்பர் பண்ண ஆளோட பாப்பா இவ்வளவு புத்திசாலியா இருக்காதா என்ன? எனக்கென்னவோ இந்த பிக்கி மாமா - பிக்கி சித்தப்பாவோனு டவுட்டு. ப்ரண்ட்ஸாகிட்டாங்க கௌசம்-தாரா சூப்பர். அம்மா மகளாக கொடுக்கலேனா நீ அம்மாவையும் உன்னோட இருக்க வச்சிடு கௌதம். சிம்பிள். ப்ராப்ளம் சால்வ்ட்.
கௌமகன் பொண்ணு தான் வழி காட்டணும்மழலை எப்போதும் அழகு தான். அது உங்க எழுத்துல இன்னும் அழகா தெரியுது ஷோபா..
கனவுல கண்டது அவன் உடல் வாழ்ந்த வாழ்க்கை.. அந்த வாழ்க்கையின் மொத்த உருவமாய் தவழும் ஜீவன்களை தான் உன் கண் முன் நிறுத்தி விதி விளையாடுதுன்னு இந்த கௌமகன் கிட்ட யாரு சொல்றது...