28 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

அடக்கடவுளே இது என்ன இப்படி பண்றாங்க! இவ அவன பாக்கவேயில்லை. இவ ஆசைய வளத்தாளாமா?! அரவிந்த் ஒரு விதத்தில் பாவம் என்றால், யசோ - அதுவும் ஆசை முகம் மறந்து போச்சே கண்ணீரை வரவழைக்கிறது
 
வேண்டாம் நு சொல்லும் போது விட்டடனும் எதுக்கு இப்படி பட்ட வார்த்தை எல்லாம் சொல்லணும் இதில் சொந்த்தம் வெற
 
குறை உள்ளதால விருப்பங்கள் திணிக்கப்படலாமா.. இது எந்த வகை நியாயம்..

விருப்பம் உள்ள இடத்தில் குறைகள் தெரியாது.. இங்கு குறையை வைத்தே இந்த சம்பந்தம் எனில் அதை தொடர யாருக்கு விருப்பம் எழும்.. உறவு என்பதற்காக அம்சா செய்தது நியாயமே இல்லை. சித்தி மற்றொரு அன்னை யாய் அவர் யோசித்திருந்தால் அவரின் மகளுக்கு தேடுவது போலான வரனை அல்லவா தேடியிருப்பார்..

கௌதமை ஸ்க்ரீனில் இருந்து தள்ளியே வச்சுட்டீங்களே இன்னைக்கு...
 
பாவம் இந்த அப்பாவும் பொண்ணும்.
அம்சா தெளிவா அவங்க அண்ணிட்டையும் சொல்லனும்ல.
இதுல இவங்க சாபம் வேற விடுறாங்களா.
இசையே இவங்களை அமைதிபடுத்துவது நல்லவிசயம்.
அப்பாவும் பொண்ணும் சைக்கிளிங் வற்றாங்களா. சீக்கிரம் வந்து கொஞ்சம் எங்க யசோவையும் மகிழவையுங்கள்.
Very nice epi ❤️ ❤️ ❤️ :love: :love: :love:
 

Advertisement

Advertisement

Back
Top