31.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Kai nazhuvina pokisham Yeso kaiyila....Yeso yazhi baby scene so lovely 🥰🥰🥰ada Loose gautham... yazhi thatchu bonding kum.... yazhi yeso bonding kum vithiyasam theriyalaiya....avasarapattu thatcha kitta marriage pathi pesuriye😈😈😈
 
Excellent epi
மிக அழகாக இருக்கு இரு பேபியின் சந்திப்பு.
கௌதமன் யசோவின் அன்பை பார்த்து அதற்கு மயங்கனும்
 
ரொம்ப அழகா எழுதுகின்றீர்கள். நேற்று ஆரம்பித்து இன்று அனைத்து எபியும் படித்து முடித்து விட்டேன். வாழ்த்துக்கள்.
 
அட அறிவு குட்டியே பேரை மட்டும் வச்சி சரியா அம்மா னு சொல்லி ஒட்டிக்கிட்ட இந்த தங்கத்தை என்ன செய்ய போற யசோ...

தஷா அம்மா இல்ல ஆன்ட்டி சொல்லி இருக்கும் போது இப்போ மட்டும் அம்மாவாக மாத்த முடியுமாயில் உன்னோட பொண்ணு தான் அதை ஏத்துக்க ரெடி ஆகுவளா...கௌதம் இப்போ நீ யாரு பக்கம் நிக்க போற...
 

Advertisement

Advertisement

Back
Top