32.1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

அனாதை குழந்தை மேல அன்பு வராதுனு அவ தான் சொல்லிட்டாலே கௌதமா? விட்டு விடு அவளை இல்லை யாழியைனு சொல்ல போறா, கடுப்பாகி கிளம்ப போறான்.
 
என்னாது? 5 வாரம் லீவா? அடக்கடவுளே! ஒண்ணும் பண்ணமுடியாது. என்ஜாய் பண்ணுங்க லீவ.

தாக்ஷா பேபிய நல்லாதான் கேர் எடுக்கறா. ஆனா அது கௌதம் பேபி இல்லனாலும் அப்பிடியே இருக்குமா? ஆர்கன் ட்ரான்ஸ்ப்ளாண்ட்னு சொல்றான், அது ஏன், எப்படி, என்ன பின்விளைவுங்கறதப் பத்தி ஒண்ணுமே பேசாதது இப்ப நல்லா தான இருக்காங்கற அலட்சியமா இல்லை அவன் வலி கேட்க முடியாத அதீத காதலா?!
 
சரியான இடத்தில் பிரேக் விட்டா எப்படி... சும்மா உங்க ஹாலிடே வை எண்ஜோய பண்ணுங்க...

தாஸா வை நினைச்சாலும் பாவமாக தான் இருக்கு... அவ கேட்டகுற கேள்வி யும் சரி தானே
 
enna organ transplant.. epdi accident... ippo epdi irukka.. - indha dhaakshaa kitta ipdi endha thudippume irukka madhiri illaye.. oru velai dhaakshaa gautham-gra oru idea-va.. avan munna college-la irundha pazhaiya ketha, avan looksa thaan love panraalo?? gautham engira thani manushanai love panra madhiri therilaye!! gautham kalyanathukaaga wait panna solradhu ellam nalladhukku than!
 
அவனோட ட்ரான்ஸ்பிளான்ட் பத்தி ஒண்ணுமே கேட்கலை ....அவன் காதல் வேணும் அதுவும் தனக்காக மட்டும் வேணும் ...தட்ஸா பத்தி கொஞ்சம் புரியலை ..என்ன mind set ....யாழ் பேபி அவனோட சொந்த பொண்ணு இல்லைன்னா ஏத்துகிறது இவளால் முடியாதுன்னு தான் தோணுது ... தானா இல்லை குழந்தையான்னு தான் வந்து நிக்கும் ... அவ மேலயும் தப்பு சொல்ல முடியாது ...super episode
 
சுத்தி சுத்தி எங்கள சுத்தல்ல விட்டுட்டு எஸ்கேப் ஆக ஸ்கெட்ச் போட்டாச்சு... நல்லா வருவீங்க ஷோபா...
 

Advertisement

Advertisement

Back
Top