34 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Welcome back sis💐Rajeeva parthalum paavama thaan irruku....but yeso Gautham ku pair aaganum😍 raghu thara scene cute 🥰 mansi👌👌👌 fire accident la yaro babya kondu poyitanga.... hospital side irrandhatha sollitanga pola🤔 nice intresting ud sis ❤️
 
வாங்க வாங்க அக்கா ஜி.
இனி லீவு விட்டிங்க...... உங்க பேச்சு டூ டூ ட்டுட்டூ தான்.
யாழி பாப்பாவை தான் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணோம்.
 
Lovely epi
Welcome Sobha ma 😍 😍 😍
நீங்க வந்தது ரொம்ப சந்தோசமா இருக்கு
 
ரகு வோட எண்ணம் எல்லாம்.கௌதமனுக்கு வருது...
தஷா வீட்டுல செய்யுறது சரியா...
பிள்ளை பார்க்காமல் அப்படி என்ன பேச்சு ரெண்டு பேருக்கும்...

ராஜீவன் கதை மட்டும் மறந்து போச்சு மீதி எல்லாம்.புரியுது... ரகு விஷயத்தில் மான்வி பங்கு ஏதோ இருக்கோ...ரகு friend ரஜீவன் தான் மான்வி தம்பி யா...
 

Advertisement

Advertisement

Back
Top