35.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

நல்ல வேளை யாழிக்குட்டி கௌதம் கையில் போன பின்னே இந்த எபி படித்தேன். குட்டி குழந்தையை ஏன் இவ்ளோ கஷ்டப்படுத்துறாங்க. தெரியாதவங்க கையில் பாப்பாவை கொடுக்கலாமா?
 
நல்ல வேளை யாழிக்குட்டி கௌதம் கையில் போன பின்னே இந்த எபி படித்தேன். குட்டி குழந்தையை ஏன் இவ்ளோ கஷ்டப்படுத்துறாங்க. தெரியாதவங்க கையில் பாப்பாவை கொடுக்கலாமா?
🙏 yes same here 🙏
 
விசாலி நீங்க செய்த முட்டாள் தனம் எங்க வந்து விட்டு இருக்கு பாருங்க... இப்போ பேபி என்ன நிலையில் இருக்காளோ... தாசா உன் மேல் ரொம்ப மரியாதை இருந்துச்சு ஆனா நீ பேசுறது ரொம்ப தப்பு...
 
Advertisement

Advertisement

Back
Top