38 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

மூணு பேரும் ஒரே இடத்துக்கு,அவங்களுக்கு சொந்தமான இடத்துக்கு வந்துட்டாங்க.சந்தோஷமா இருக்கு.இனிமேல் பிரியாமல் ஒரே குடும்பமா சீக்கிரம் ஆகணும்.
 
Wow குடும்பமா சேர்ந்துட்டாங்க சந்தோசமான அழகிய தருணம்.
ஆலி பேபி அசத்துறா.
:love: :love: :love: :love: :love:
 
அசோ இந்த குட்டி அம்புட்டு அழகு... செய்யுற ஒண்ணு ஒன்னும் அத்தனை அழகு... நகலன் வந்த திருச்சி போக சொல்லி இப்போ யசோவுக்கு அந்த இருக்க... மீண்டும் திரும்ப பழைய நாட்கள் வருமோ....
 

Advertisement

Advertisement

Back
Top