Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

4 - என்னோடுதான் நானில்லையே!

Advertisement

வம்சி குடும்பத்தில் இவ்வளவு சிக்கல் இருக்கா 🤔 🧐 🤔 🤔 ஒரு வேளை உஷா அவனோட சித்தியா இருக்குமோ 🧐 🤔 🧐 🤔

பாஷிணி லவ் பண்ண கூப்பிட்டா வரேன் என்று சொல்லு இல்லை வரலன்னு சொல்லு 🤭 🤭 🤭 அதை விட்டுட்டு என்ன பொறுக்கிய திட்டுற மாதிரி திட்டுற 🤫🤫🤫🤫🤫🤫🤫

பாஷிணிக்கு என்ன பிரச்சினை 🥺🥺🥺🥺🥺சரிதா இவளுக்கு ப்ரண்டா இருந்திருப்பாளோ🧐 🤔 🤔
Aww thank you soooo much sis 😍😍😍🤩🤩
 
அருமையான பதிவு 🤩🤩
ரைட்டர் ஜி..... கூடுவாஞ்சேரி(செங்கல்பட்டு மாவட்டம்) தான் நான் பிறந்த ஊர் 😍😍😍😍

வம்சி.... இவன் என்ன வீடுங்கிற பேரில் ஜெயில்ல குடியிருக்கான் 😱😱😱
Apdiya anga Vamsi ya paatha kootitu vanga 🙈🙈 thank you sooo much sis 🤩🤩🤩😍😍😍
 
இது என்ன தானா வந்து ஜெயிலுக்குள்ள அடைஞ்சுக்கிட்டான்.... 😳😳😳😳 அப்படித்தான் இருக்கு.... நேராநேரத்துக்கு சாப்பாட்டை தூக்கிப் போட்டுட்டு போறாங்க..... உஷா 😡😡😡😡😡😡 சித்தியா இவங்க..... அப்பா வேஸ்ட் பீஸ்..... 😈😈😈😈

வம்சி ☹️☹️☹️☹️☹️ மனசு விட்டு பேசக் கூட ஆளில்லாத தனிமை.... 🥺🥺🥺🥺🥺
அதான் தேவையில்லாத தெல்லாம் யோசிச்சு இருக்கான்.....

பாஷிணிக்கு என்ன ஆச்சு.... 🙄🙄
 
Ama sis 🙊 thank you soooo much sisn🤩🤩🤩🤩🥰🥰🥰
 
Top