யாழி பேபியும் அடம்பிடிக்கும். அரவிந்தின் ரகு பற்றிய நினைவுகள் கண்ணீர் வரவழைக்கிறது. ஜீவன், வீர்-கௌதம் பற்றிய ரகசியத்தை எபபொழுது தெரிந்துகொள்ளுவான்? வனதேவதை-கவிதை- நெஞ்சில் குத்திய பச்சை என்று எல்லாமே தூள்.

Aha!!! Finally andha spark vandaachu! Ini kaadal fire pathikkittu eriya pogudhu!![]()
yaar kai சேரணும்? Rajeevan ஆசை நிறைவேறினா கௌதமன் பாவம். கௌதமனோட விருப்பம் நிறைவேறினா ராஜீவன் நிலை பரிதாபம். என்ன பண்ணலாம்காதல், நட்பு இரண்டும் ஒரே நேரத்தில் அவன் கை சேரட்டும்.![]()
கௌதமன் கூட யசோவை சேர்த்து வைங்க. யாழி பேபியும், அவன் பேபியும் அப்போ தான் ஹாப்பியா இருப்பாங்க. ராஜீவன் கண்டிப்பா தன் நட்புக்காக யசோவை விட்டு கொடுத்திருவான்.yaar kai சேரணும்? Rajeevan ஆசை நிறைவேறினா கௌதமன் பாவம். கௌதமனோட விருப்பம் நிறைவேறினா ராஜீவன் நிலை பரிதாபம். என்ன பண்ணலாம்![]()
yaar kai சேரணும்? Rajeevan ஆசை நிறைவேறினா கௌதமன் பாவம். கௌதமனோட விருப்பம் நிறைவேறினா ராஜீவன் நிலை பரிதாபம். என்ன பண்ணலாம்![]()