43 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

தலையில பட்ட அடி அதோட வேலையை காட்ட ஆரம்பிச்சிடுச்சு.. சரியா இப்பவாவது கவனிச்சிருக்கலாம்.. குழந்தையோட உன் உணர்வுக்கு உயிர் கொடுத்த வேறெருவனோட தான் அந்த நிலாவ ரசிக்கனுமுன்னு விதி இருக்கே.. அதான் இதுவரை முடியல
 
போங்கடா நீங்களும் உங்க விதியும். எதோ படத்துல வரமாறி, ரகு- பேபி உங்க ஆசை நடக்கும் , ஆனா நடக்கறது வேற மாதிரி நடக்குங்கற மாதிரி இருக்கு
 
💞💞 ரகு இறந்தாலும் விதி அவன் உணர்வோடு கலந்தவனை பேபிகிட்ட கொண்டு வந்து சேர்த்துருச்சே. இருவரின் உண்மை காதல் இறந்தும் தன் உணர்வை உணர்த்துகிறது. ♥️♥️♥️♥️
 
Last edited:
பேபி கண்ட கனவு இப்போ இல்ல அது சிதைந்து போயிடுச்சு தான்... ஆனா அந்த கனவை ஆசையை இப்போ பாக்கும் போது இப்படி இந்த பிள்ளைக்கு இது நடந்து இருக்க வேண்டாம்னு தோணுதே....
 
இவ்ளோ ஆசையாக இருப்பவரை அந்த கடைசி வரி வந்துடுமோன்னு பயமா இருக்கு.
இப்ப போன டாக்டரும் கண்டுபிடிக்கலையே பாவம்
 

Advertisement

Advertisement

Back
Top