51 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

💞💞 எரிந்த பின்னும் பிரகாசிக்கும் நட்சத்திரம் போல, இறந்த பின்னும் உணர்வாய் வாழும் ரகு. இன்னும் கொஞ்சம் மருத்துவம் பார்த்து இருந்தால் ஒரு வேளை உயிர் பிரியாது இருந்திருக்குமோ? அவளிடம் உண்மை கூறி இருந்தால் இழுத்து சென்றிருப்பாளே என எண்ணாது இருக்க முடியவில்லை.
 
தெரிந்த விசயம் தான் ஆனாலும் மனசுக்கு அவ்ளோ கஷ்டமா இருக்கு ரகுவை பற்றி படிப்பது. நட்சத்திரம் ஒளிரும் விளக்கம் அருமை. வலிக்க வலிக்க படிப்பதும் ஒரு சுகம்.
 
💞💞 கௌதம், யசோ ரெண்டு பேரையும் மனதால் இணைய வைத்து விட்டு, ரகு இறப்பை பற்றி கூறினால் கொஞ்சம் எங்கள் மனமும் சாந்தம் கொள்ளும். அவன் இறப்பும், இவன் தவிப்பும் மனதை பிசைகிறது
 

Advertisement

Advertisement

Back
Top