Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

6 - என்னோடு தான் நானில்லையே!

Advertisement

பாஷிணி

Active member
Member
ஹாய் மக்களே! அத்தியாயம் 6 பதிந்து விட்டேன். ஸ்டோரி எப்படி போகுதுன்னு சொல்லுங்க டியர்ஸ். thank you sooo much all for ur lovely support and comments...😍😍

Last edited:
Nice ud 🤩🤩
கடைசி வரி சொல்ல வருவது... ஹீரோ ரூல்ஸ்ஸை ஃபாளோ பண்ணப் போவதில்லை 🙁🙁🙁
அவன் போட்ட ரூல்ஸ்ஸை அவனே பிரேக் பண்ணப் போறான் 😧😧😧
Nice ud 🤩🤩
கடைசி வரி சொல்ல வருவது... ஹீரோ ரூல்ஸ்ஸை ஃபாளோ பண்ணப் போவதில்லை 🙁🙁🙁
அவன் போட்ட ரூல்ஸ்ஸை அவனே பிரேக் பண்ணப் போறான் 😧😧😧
அவன் அவனோட terms அ thalarthalainnaa athoda vilaivugal epdi iruka poguthunu soli iruken sis 🥰 ana paiyana APDi elam vitruvoma... 😝 Thank you soooooo much sis 🥰
 
Fantastic episode, Pashini ma. :love: :love: :love: Waiting for him to break his own rules, :unsure::unsure::unsure:. Conversation between the two is very interesting and shows their understanding of each other. :):):). Can’t understand why his sister wants him to change college, can’t she find another college? Let his parents and sister wait to find out he is going to Australia, ha, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பார்ரா பயபுள்ளக்கு அவனோட லவ் கான்டிராக்ட்டு காதலியா ஆள் கிடைச்சிருச்சு.
ஏன்டா உன்ற தங்கச்சி காரி காலேஜ்ஜூல சேந்தா அந்த காலேஜ்ஜூல உன்னைய இருக்கக் கூடாது ன்னு சொல்லறது ரொம்ப அராஜகமா தெரியுதே.🙄🙄🙄🙄🙄
 
ஒரு வருடக் கான்ட்ராக்ட் காதலுக்கு ஓகே சொல்லி லைப் லாங் பந்தத்துக்கு அடித்தளம் போட்டுட்டாங்க....... 🥰🥰🥰🥰🥰

கான்ட்ராக்ட்ல உறுதியா இருக்கேனு எதுவும் கிறுக்குத்தனம் பண்ணிடுவானோ.... 😖😖😖😖😖

அபியாம் 🥶🥶🥶🥶🥶 இவளுக்கு செல்லப் பேரு தான் குறைச்சல்.... 😤😤😤 இவ வேணும்ன்னா வேற காலேஜ்க்கு போக வேண்டியது தானே..... 😡
 
கிறுக்கத்தனம் பண்ணாம இருக்கணும்🙊 awww thank you soooo much sis. .. veryyy happpyy🤩🤩🤩😍😍😍😍
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பார்ரா பயபுள்ளக்கு அவனோட லவ் கான்டிராக்ட்டு காதலியா ஆள் கிடைச்சிருச்சு.
ஏன்டா உன்ற தங்கச்சி காரி காலேஜ்ஜூல சேந்தா அந்த காலேஜ்ஜூல உன்னைய இருக்கக் கூடாது ன்னு சொல்லறது ரொம்ப அராஜகமா தெரியுதே.🙄🙄🙄🙄🙄
🙊அதே தான் sis... Thank you soooo much sis 😍😍😍🤩🤩🤩🤩veryyy happyy
 
Top