எழுத்துக்குப் பின்னே… 
இந்த எபியையும் முதலிலேயே எழுதிவிட்டேன் தோழிகளே...கொஞ்சம் அழித்தல் திருத்தல் மட்டுமே... ஒரு சில இடங்களில் திருப்தி இல்லாமல் போக மீண்டும் மீண்டும் திருத்தினேன்...
சரி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துவிட்டு தொடர்வோம் என இன்ஸ்டா பக்கம் சென்றால்..."My once in a lifetime,for a lifetime
11.11" தா இப்போதைய ட்ரெண்டிங்...
சரி Facebook பக்கம் என்ன இருக்கிறது? என பார்ப்போம் என அங்கே சென்றேன்.
“மன அமைதிக்கு பத்து கட்டளைகள்
!” என ஒரு போஸ்ட்டைப் படிக்க நேர்ந்தது. அதைப் படித்ததும் என் மனதில் தோன்றியவை இதோ!
1.காலையில் எழுந்ததும் மொபைலைத் தேடாதீர்கள்!
என் பதில் - ஆனா அதைத் தான் முதல்லே செய்வேன்!
2. அடுத்தவர் வாழ்க்கையை உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிடாதீர்கள்.
என் பதில்- அடுத்தவன் வாழ்க்கையே டிப்பர் லாரி ஏறுன மாதிரிதான் இருக்கு!
3. எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
என் பதில்- நான் தேவை இருக்கிற இடத்திலேயே பேச மாட்டேன்!
4. தேவையில்லாத விவாதங்களில் தலையிடாதீர்கள்.
என் பதில்- என் லைன்ல கிராஸ் ஆகிற வரைக்கும் நான் அமைதியாத்தான் இருப்பேன்!
5. உன் வேலையை மட்டும் பார். அடுத்தவர் வேலையைப் பார்த்தால் உன் BP தான் ஏறும்.
என் பதில்- என் வேலையே பாக்கவே எனக்கு நேரம் இல்லை... இதுல அடுத்தவன் வேலை வேறயா?
6.பசிக்கும்போது சாப்பிடு; தூக்கம் வரும்போது தூங்கு. Diet, deadline என்று உடம்பை போட்டு வதைக்காதே!
என் பதில்- அடேங்கப்பா! இது நம்ம லிஸ்ட்டிலேயே இல்லையே!
7.எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்... குறிப்பாக மற்றவர்களிடமிருந்து!
என் பதில்- நான் என்கிட்டேயே எதையும் எதிர்பார்க்க மாட்டேன். Just go with the flow!
8. மற்றவர்கள் உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று யோசிக்காதே. அவர்களுக்கு வேறு வேலை இருக்கும்!
என் பதில்- Very sorry... எனக்கும் நிறைய வேலை இருக்கு!
9. எல்லா விஷயத்தையும் மனதில் போட்டு அழுத்திக்கொள்ளாதே. சிலவற்றைக் காற்றில் விட்டுவிடு.
என் பதில்- சத்தியமா... அதுமட்டும் என்னால முடியாது!
10. கடைசியாக, மன அமைதி போனால் தேடிக்கொண்டு அலையாதே. ஒரு கப் டீ குடித்துவிட்டு மீண்டும் ஆரம்பி!
என் பதில்- எனக்கு டீ, காபியே பிடிக்காது... இப்போ என்ன பண்றது?
இப்படிக்கு, மன அமைதியைத் தேடிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண ஜீவன்!

இறுதியாக அத்தியாயத்தையும் திருத்தி விட்டேன்.படித்துவிட்டு கருத்துக்களை தாருங்கள்...