8.நின்னோடு தமியனாய்

Advertisement

Kalpana saravanan

Well-known member
Member
எழுத்துக்குப் பின்னே… ✍️

கடந்த வாரம் முழுக்க சோனியா காந்தியின் “Belonging: A Journey of Love”என்ற சுயசரிதை பற்றிய பேச்சுதான் இன்ஸ்டா முழுவதும்!

அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் வந்துவிட்டது. புத்தகத்தை இன்னும் வாங்கிப் படிக்கவில்லை. அதற்குள் அந்த ஆர்வம் என்னை "Emergency" திரைப்படத்தை பார்க்க வைத்துவிட்டது.

(குறிப்பு: நான் புத்தகப் பிரியை மட்டுமே! 😜)

படத்தைப் பார்த்த பின் என் எபியைத் திருத்த ஆரம்பித்தேன். அதுவும் பிருந்தாவும் அவளது அப்பாவும் பேசும் இடங்களைப் பலமுறை திருத்தி எழுதினேன்.

அதற்குள் காலநிலை மாற்றத்தால் உடலும் ஒத்துழைக்க மறுத்துவிட்டது. தலைவலி மட்டும் இன்னும் குறையவில்லை!

ஒருவழியாக எல்லாத் திருத்தங்களையும் முடித்து எபியை எழுதி முடித்துவிட்டேன்.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தாருங்கள்…! 😄❤️


 

Advertisement

Advertisement

Back
Top