EswariSkumar Well-known member Member Dec 14, 2025 #21 அப்படியே என் மாமியார் கேரக்டர் ரோகிணி... எல்லாத்தையும் பூட்டி வச்சிட்டு இருக்கும் ... போய் சேர்ந்த பின்ன அத்தனையும் தூர போட்டாங்க.....
அப்படியே என் மாமியார் கேரக்டர் ரோகிணி... எல்லாத்தையும் பூட்டி வச்சிட்டு இருக்கும் ... போய் சேர்ந்த பின்ன அத்தனையும் தூர போட்டாங்க.....
Jilluu Well-known member Member Dec 14, 2025 #22 நிறைக்கு நிறைவான வாழ்வு - மிக மிக சந்தோஷம். சிலர் எல்லாம் தள்ளி இருந்தாலோ, தள்ளி வைச்சாலோ தான் ரொம்ப நல்லது.
நிறைக்கு நிறைவான வாழ்வு - மிக மிக சந்தோஷம். சிலர் எல்லாம் தள்ளி இருந்தாலோ, தள்ளி வைச்சாலோ தான் ரொம்ப நல்லது.
Mathy Well-known member Member Dec 14, 2025 #29 ஒரு அம்மாவா திலகாவ என்னைக்கும் மன்னிக்க முடியாது..... குழந்தை பிறப்புல கூட நிறைக்கு துணையா இவங்களால நிற்க முடியலன்னும் போது ரோகினி தனியா போனது நல்லது தான்..... இவ வளர் எல்லாம் எப்போவும் அவங்கள பத்தி மட்டும் தான் யோசிப்பாங்க சுயநலம்..... பிரபா நிறை வீர ஜனார்த்தனன்
ஒரு அம்மாவா திலகாவ என்னைக்கும் மன்னிக்க முடியாது..... குழந்தை பிறப்புல கூட நிறைக்கு துணையா இவங்களால நிற்க முடியலன்னும் போது ரோகினி தனியா போனது நல்லது தான்..... இவ வளர் எல்லாம் எப்போவும் அவங்கள பத்தி மட்டும் தான் யோசிப்பாங்க சுயநலம்..... பிரபா நிறை வீர ஜனார்த்தனன்
C CHARU GANESH Well-known member Member Dec 14, 2025 #30 Ippa kooda Thilaga seiya ninaikalaye enna jenmamo. Nirai nalla irupa. Praba innum konjam athai ya nambame iruka kathukanum eana entha herathulayum nadikum andha jenmam
Ippa kooda Thilaga seiya ninaikalaye enna jenmamo. Nirai nalla irupa. Praba innum konjam athai ya nambame iruka kathukanum eana entha herathulayum nadikum andha jenmam