கனவு பட்டறை கதை தொழிற்சாலை – A Novel Writing Contest 2024 காதலின் கதைகள் – love and love only
நாம் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் கட்ட முடிவுகள், அடுத்த கட்ட வாக்குப் பதிவு தீபாவளி அன்று ஆரம்பிக்கும் பிரண்ட்ஸ்.
வாசகர்கள் படித்த விகிதம் மற்றும் வாக்குகள் கொண்டு இந்த தேர்வு.
இதில் பூமலர் என்ற பெயரில் பொம்மல் முகங்கள் கதை எழுதியது, நமது எழுத்தாளர் சங்கீதா ராஜா அவர்கள். ஒரு GUEST APPEARANCE சாக இந்த கதையை எழுதினார். அதனால் அவர் போட்டியில் இல்லை. அவருக்கு நமது நன்றியும் வாழ்த்துக்களும்.
பதிமூன்று கதைகள் தான் சொல்லியிருந்தோம் ஆனால் பதினைந்து தேர்வு செய்தோம். எல்லாம் விகிதத்தில் மிக அருகில் இருந்ததினால்.
இந்த முறை ஐந்து கதைகள் மட்டுமே இறுதியாக தேர்வாக உள்ளன.
தேர்வாகாத கதைகள் சிறந்தவை அல்ல என்பதாக கொள்ளுதல் கூடாது, பலருக்கு இது முதல் முறை, மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
தேர்வான கதைகள்.... கதைகள் முடிந்த நேரம் கொண்டு வரிசை....
1. வாணி வெற்றி - இளமயில் இதயத்திலே..!
2. ஸ்ரீ - மதுர காதல் மலரே
3. முல்லை - நேசம் கலந்த உறவாய்
4. ஐ ஜே - மதுவினும் இனியாள்
5. கனியுமா காயம் தந்த காலம்?
6. நிவேதாபிரியதர்ஷினி தேவதையின் தேவதூதன் அவன்
7. நீ எனக்குள் தொலைவது எப்பொழுது..!
8. காதல் கண்ணம்மா - தம்பிரான் தோட்டம்
9. பூமலர் - பொம்மல் முகங்கள்
10. சரோ - இறகை போலே
11. இ.பி.கோ. 55 - இ.பி.கோ. 55
12. ஓவிய சிலையே - ஊர் பேசும் ஓவிய சிலையே
13. துமி - இராவணத்தீவு
14. ஆராதனா துரை - கள்ளி காட்டு காதலியே!
15. மௌன பெண்ணே - மௌனம் களைவாயா பெண்ணே
கலந்து கொண்ட அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்களும் நன்றிகளும்.