Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Alaiyil Pootha Malar Final

Advertisement

Rumba nalla story kuduthimga dear, eppadi irunda thilaga va Surya mathitane, nalla matram thilaga kitta, adusari unaku padippu varalana elloraium padikama pannuviya nalla varuva ma nee, nalla konduponimga dear sikirama next story Oda vamga pa thanks girija dear.
Thank u so much Kamu sis ????
 
Dear sis. ...நிறைய நல்ல விஷயங்களை சொல்லி இருக்கீங்க...பிரசாத் குடும்பமே போற்ற தக்கவர்கள்.....கமலம், ஆதவன் ,கீர்த்தி எல்லாரும் நல்லவர்கள்.... சூர்யா , chance less.... Super character....திலகா வின் மனநிலை புரிந்து அவளை விட்டு கொடுக்காமல் சரிசெய்வது அருமை.... Thanks sis..... Eagerly waiting for your next story...
Thank u so much Janavi sis ????
 
Top