ஐஐஐஐ..பலகாரம் ???????
இந்த கீதா திருந்த மாட்டா...அவளா பட்டு திருந்தட்டும்...
சுவாதியும் குமாரும் கொஞ்சம் கொஞ்சமா சேரட்டும்...உடனேனா அது மனசார இருக்காது...அதான் கலை குடும்பம் இப்ப அனுசரனையா இருக்குதுல்ல